General public camp at Chettipuniyam 18.3.2023

செட்டிபுன்னியம் ஊராட்சி மற்றும் ஜீவன் மருத்துவமனை இணைந்து ,  இலவச மருத்துவ முகாம் ,இன்று 18.3.2023 சனிக்கிழமை ,ஊராட்சி மகளிர் மையம்,செட்டிபுன்னியதில் நடைபெற்றது . முகாமை செட்டிபுன்னியம் ஊராட்சி தலைவர் திரு அருள் அவர்கள் துவங்கிவைத்தார் .ஜீவன் மருத்துவமனையின் கிராமப்புற மருத்துவ சலுகை திட்டங்களை இன்று முதல் செட்டிபுன்னிய பொது மக்களும் பயனடைய  ஆரம்பித்துவைத்தார் .இந்த முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்