World Hearing Day

World Hearing Day 2023: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3ஆம் தேதி உலக செவித்திறன் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

 

இந்தநாளை முன்னிட்டு செவித்திறன் பரிசோதனை இலவசம் அன்று ஒரு நாள் மட்டும் காலை12 மணி முதல் மாலை6 மணி வரை,இடம் ஜீவன் மருத்துவமனை, மகேந்திர வேர்ல்ட் சிட்டி