Jeevan Hospital Rural Services

ஜீவன் மருத்துவமனையின் கிராமப்புற மருத்துவ சேவைகள் ,சலுகைகளுடன் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் மருத்துவமனையில் பெறலாம் .இந்த சேவையை மருத்துவமனை சுற்றுப்புறத்திலுள்ள ஊராட்சிகளான  அஞ்சூர்,வீராபுரம் ,குன்னவாக்கம் ,தென்மேல்பாக்கம் ஆகியவற்றிற்கு உட்பட்ட கிராமங்கள் மருத்துவமனையை அணுகி பயனடையலாம் .இப்படிக்கு ஜீவன் மருத்துவமனை நிர்வாகம் ,நன்றி .